Human Rights Commission of India

img

கோவை அரசு மருத்துவமனை முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூ றாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் வெள்ளி யன்று விசாரணை நடத்தியது.